யாழ்.போதனா வைத்தியசாலையில் பெளத்த பிக்குமார் இரத்ததானம்

கொழும்பிலிருந்து வருகை தந்த சுனேத்திரா மஹாதேவி பிரிவெனாவைச் சேர்ந்த 80 க்கும் அதிகமான பெளத்த துறவிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் இரத்ததானம் செய்துள்ளனர். சுனேத்திராதேவி பிரிவெனா ரஜமஹா விகாரை விகாராதிபதி பேராசிரியர் மெடகொட அபயதிஸ்ஸ தேரரின் தலைமையில் மேற்குறித்த பெளத்த துறவிகள் வருகைதந்தனர்.இவ்வாறு வைத்தியசாலைக்கு விஜயம் செய்து இவ் இரத்ததானம் செய்திருந்த நிலையில் பின்னர் மத வழிபாட்டிலும் ஈடுபட்டனர். இதன் போது கருத்து தெரிவித்த பௌத்த துறவி, யாழ்ப்பாணத்தில் குருதிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்ற தகவலால் நல்லிணக்க … Continue reading யாழ்.போதனா வைத்தியசாலையில் பெளத்த பிக்குமார் இரத்ததானம்